அரசியல்

சந்தேகம் சாமிக்கண்ணு

அமெரிக்கா :- இந்தியத் தேர்தல் நேர்மையாக நடந்துள்ளது.
ச.சா - இப்பதான் சந்தேகம் வலுக்குது...!!
*****
செய்தி :- தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு ஆபத்து இல்லை.
ச.சா - மக்களுக்கு ஆபத்து நீடிக்குமே....?!
*****
பிரதமர் மோடி :- வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ச.சா - சரிதான்.... அவங்கதான அஞ்சு வருஷம் கஷ்டப்படப்போறது...?!?
*****
அதிமுக அறிக்கை :- அதிமுக வாக்கு வங்கி அப்படியே உள்ளது.
ச சா - தோல்விக்கு கூட்டணிக்கட்சிங்கதான் காரணம்னு சொல்றாங்களோ...?!?

;