வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முப்படைத் தளபதி பிபின் ராவத்:- அரசியல் சார்ந்து முப்படைகள் இயங்காது.
ச.சா - உண்மைதான்.. நீங்களும் அத மனசுல வெச்சு பேசணுமே...?!?
 

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்:- சட்டங்களை அமல்படுத்துவது மாநிலங்களின் கடமை.
ச.சா - மக்கள் நலன் சார்ந்த சட்டங்களாவும் அது இருக்கணும்ல..!?!
 

பாமக நிறுவனர் ராமதாஸ் :- ரயில் கட்டண உயர்வை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.
ச.சா - கூட்டணி தர்மம்னு சொல்வாரோ..?!?
 

தமிழக அமைச்சர் செங்கோட்டையன்:- அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச நடவடிக்கை.
ச சா - நாலு வருஷமா இதத்தான சொல்றீங்க..?!?

;