அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- டி.டி.வி. ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பதவிக்கு ஆபத்து.

ச.சா - கடைசில இ.பி எஸ்ச ஓ.பி.எஸ்சும், ஓ.பி.எஸ்ச இ.பி.எஸ்சும் நீக்கிட்டுதான் நிக்கும் போலருக்கே..!!


***************

பிரதமர் மோடி :- தவறு செய்தால் என் வீட்டிலும் சோதனை நடத்தலாம்.

ச.சா - சோதனை நடத்துனவரு வேலைக்கு உலை வெச்சுட்டீங்களே..?!?


***************

செய்தி :- பருப்பு இறக்குமதி அதிகரிப்பு.

ச.சா - உற்பத்தி குறைஞ்சதுதான் காரணமாம்.. அரசின் சாதனைகள்ல ஒண்ணு...!!


***************

செய்தி :- நீட் தேர்வு நுழைவுச்சீட்டில் குளறுபடிகள்.

ச.சா - மாணவர்களோட எதிர்காலம் மேல பலமுனைத் தாக்குதல்தான்...!!


;