அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- கீழடி ஆய்வுக்குத் தேவையான வசதிகளை அரசு செய்கிறது.
ச.சா - செய்யாம ஓடிப்போன மத்திய அரசுகிட்ட ஏன்னு கேட்டீங்களா..?!?
 

தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் :- தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக பாஜக இருக்கிறது.
ச.சா - எங்க தலைமைலதான் கூட்டணினு பேசுனவங்க நிலைமை இப்படி ஆயிடுச்சே..!?
 

பிரதமர் மோடி :- பெண்களின் கவுரவத்தை உறுதிப்படுத்துவோம்.
ச.சா - சுவாமி சின்மயானந்தாவ இதுக்கு பொறுப்பா போட்டுருவீங்களோ...!!?
 

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் :- இந்தியாவின் புகழைக் கெடுக்க “கும்பல் கொலையை” பயன்படுத்த வேண்டாம்.
ச.சா - அந்தக் கும்பலைக் கண்டிக்கலாமே..?!?

;