அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் :- எனக்கே பிறப்பு சான்றிதழ் இல்லை.
ச.சா - அப்புறம் ஏன் பாஜகவோட பிரிவினைவாதத்த தீவிரமா எதிர்க்க மாட்டேங்குறீங்க..??
 

மூடிஸ் ஆய்வு நிறுவனம் :- நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் குறையும்.
ச.சா - இதெல்லாம் பாஜக வைரஸ்னால வந்ததாச்சே..??
 

செய்தி :- மோடியைச் சந்தித்தபிறகு காங்கிரசில் இருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா.
ச.சா - இவர்தான் தேசபக்தர்னு இனிமே சொல்வாங்களோ..??
 

செய்தி :- சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.
ச.சா - அந்த அளவுக்கு சில்லரை விலை குறைய மாட்டேங்குதே..??
 

;