அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

செய்தி :- ஜம்முவில் இணையதள சேவை கிடைப்பதில் சிக்கல்.

ச.சா - பாகிஸ்தான் சதின்னு சொல்வாங்க ளோ..?!?

 

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் :- பிரச்சனைகளைக் கண்டு இந்தியா ஒதுங்கி நிற்காது.

ச.சா - நம்ம நட்பு நாடான ஈரானோட ராணு வத் தளபதிய அமெரிக்கா கொன்னுருச்சே.. அதுல ஒதுங்கிதான நிக்கிறோம்..?!?

 

ஜம்மு-காஷ்மீர் அரசு செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் :- பயங்கரவாதிகளின் மற்றொரு சதி அம்பலம்.

ச.சா - பயங்கரவாதத்த ஒடுக்கிட்டதா சொல்லிக்கீட்டீங்களே...??

 

செய்தி :- மம்தா பானர்ஜியை முற்றுகை யிட்ட மாணவர்கள் மீது வழக்கு.

ச.சா - அந்தப் போராட்டத்துல மம்தாவே கலந்துக்கிட்டாங்களே.. அது நாடகமோ..?!?

;