நான் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகன்.கோலி இந்திய அணியின் சிறந்த தலைவனாக இருந்தாலும் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கும் கேப்டன் அல்ல. கேப்டன்ஸிக்கும், அணியின் தலைவருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.தோனியை போன்று தலைமை பண்பைக் கோலி பெற்றிருக்கவில்லை.பெய்ன் மற்றும் வில்லியம்சன் ஆகிய இருவரும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் சிறந்த கேப்டன்கள்.உலகக் கோப்பையை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் கைப்பற்றும் என எதிர்பார்க்கிறேன்.

ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே என்டிடிவி-க்கு அளித்த பெட்டியிலிருந்து…