இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி 25 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தான் பகுதியில் உள்ள மஸ்டாங் என்ற இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.