சென்னை, செப்.7-

சென்னை காவல் ஆணையர் டி.கே ராஜேந்திரனுக்கு தமிழக காவல் துறை டிஜிபி பதவி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர டிஜிபியாக இருந்த அசோக்குமார் நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து  காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரனுக்கு  தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.