நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல் அன்டு டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடி

சென்னை, மே 26- நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுவருகிறது என்று அறுவுசார் வல்லுனர்கள் கூட்டமைப்பு மற்றும் எல்&டி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர். இதுகுறித்து அறுவுசார் வல்லுனர்கள் கூட்டமைப்பு தலைவர் அழகுநம்பி, செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் பரணிதரன் மற்றும் எல்&டி இன்ஃபோடெக் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விக்கி, தனலட்சுமி ஆகியோர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் 2014 இல், பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிற வளாக நேர்முக தேர்வுகள் … Continue reading நேர்முகத்தேர்வு என்ற பெயரில் எல் அன்டு டி இன்ஃபோடெக் நிறுவனம் மோசடி